காது வலி எதனால் வரக்கூடும் எப்படி வீட்டிலேயே சரி செய்வது எளிய வழிமுறை!

காது வலி

நமது உடலில் உள்ள கண், மூக்கு, வாய் போன்றவை போலவே காதும் முக்கிய உறுப்பாகும். எனவே, காதை முறையாக பராமரிப்பது அவசியம். காது வலி வந்துவிட்டால் நம்மால் எந்த வேலையும் சரியாக செய்ய முடியாத அளவுக்கு அதிக வலியை தரும். இதனால் ஏற்படும் வலி குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும். பொதுவாகவே, காது வலி காதில் ஏற்படும் அலர்ஜியால் வருகிறது. இந்த காது வலியானது அதிக அளவில் குழந்தைகளையே பாதிக்கிறது. பெரியவர்களுக்கும் உடலில் வேறு எங்கயாவது ஏற்படும் … Read more

இரத்த அழுத்தம் அதிகமானால் அறிகுறிகள் என்னவெல்லாம் தோன்றும் எப்படி சரி செய்வது?

இரத்த அழுத்தம் அதிகமானால் அறிகுறிகள்

நாம் அனைவருமே இன்றைய காலகட்டத்தில் இரத்த அழுத்தம் பற்றி கேள்விப்பட்டிருப்போம். இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் முறையான குடும்பத்தை சமாளித்தால், பணம் மேலாண்மை, வேலை செய்யும் இடத்தில அதிகாரிகள் கண்டிப்பு, சுற்றுச்சூழல் பிரச்சனைகள் என பல்வேறு பிரச்சனைகளை மனதில் நினைத்துக்கொண்டு வாழ்கின்றோம். நம்மில் முக்கால்வாசி பேருக்கு இதே நிலைமை தான். இதனால் மனஅழுத்தம் ஏற்பட்டு ரத்த அழுத்தத்தை அதிகரிக்குறது. இதுவே, இறுதியில் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு காரணமாகிறது. மருந்து மாத்திரைகளின் உதவியின்றி ரத்த அழுத்தத்தை குறைக்க நினைப்பவர்கள் உண்ணும் … Read more

சொத்தை பல் வலி குணமாக எளிய முறை வீட்டு வைத்தியம்

சொத்தை பல் வலி குணமாக எளிய முறை வீட்டு வைத்தியம்

பற்கள் நம் வாழ்வில் மிகவும் முக்கியமான உறுப்பாகும். இன்றைய வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கங்களால் சொத்தை பல் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது. பற்கள் ஆரோக்கியமாக இருந்தாலே நம் உடலில் நோய்கள் வருவதற்கான சாத்தியம் குறைகிறது. நம் வாயில் இருந்து வரும் சொல்லை தெளிவாகவும் வலிமையாகவும் இருக்க பற்கள் உதவுகிறது. பல் இல்லாமல் இருந்தால் நம்மால் பேச கூட முடியாது. அதேபோல் எதையும் எளிமையாக உண்பது கூட சிரமமாக இருக்கும். பல் பராமரிப்பு … Read more

கிட்னி கல் கரைய சித்த மருத்துவம்

கிட்னி கல் கரைய சித்த மருத்துவம்

சிறுநீரக பாதையில் அளவுக்கு அதிகமான அளவு யூரிக் அமிலம், கால்சியம் போன்ற தாது உப்புக்கள் தேங்குவதால் தான் சிறுநீரக கற்கள் உருவாகின்றன. நம் uஅன்றாடம் உண்ணும் உணவுகளின் மூலமும் மோசமான பழக்க வழக்கத்தினாலும் கூட கற்கள் உண்டாகின்றன. இந்த கற்கள் அதிக அளவு வலியை உண்டாக்குகின்றது. கிட்னி கல் கரைய சித்த மருத்துவம் என்பது சிலருக்கு இந்த கற்களை கரைய உதவும்.அறிகுறிகள் இன்றி வரும் இந்த கற்கள் இறுதியில் சிறுநீரகத்தையே செயலிழக்காமல் கூட போக செய்யும் அபாயம் … Read more

முகப்பரு நீங்க என்ன செய்ய வேண்டும் ? எளிய வீட்டு வைத்தியம்!.

முகப்பரு நீங்க என்ன செய்ய வேண்டும்

பொதுவாகவே எல்லா வயதினர்க்கும் முகப்பருக்கள் அதிகம் வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் அவர்களின் ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படுவதே. ஒரு சில பெண்களுக்கு அவர்களின் மாதவிடாய் காலத்தில் முகப்பருக்கள் அதிகம் வரும். நம் இந்த முகப்பருக்களை உடனே கிள்ளி விடுவது அல்லது அதனை எப்பொழுதும் அழுத்திக்கொண்டு இருப்பது போன்ற செயல்களை செய்வதால் முகப்பரு நீங்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அறியாமல், முகப்பருக்கள் சிதைந்து அங்கு தழும்புகளாக மாறுகிறது. இவையே காலப்போக்கில் குழியாக மாரி முகத்தின் அழகையே … Read more

30 நாட்களில் உடல் எடையைக் குறைக்க வேண்டுமா ?

நம் உடல் சீராக இருக்க வேண்டியது மிக அவசியம். ஒவ்வொரு மனிதனும் தன் உயரத்திற்கு ஏற்ற எடை இருக்க வேண்டியது அவசியம். ஆனால், இந்த அளவுகோலை தாண்டி உடல் எடை இருப்பது உடலில் பல்வேறு ஆபத்துக்களை ஏற்படுத்துகின்றது என பல்வேறு ஆய்வுகளில் கண்டறியபட்டுள்ளது. இதன் விளைவாக உடலில் பல்வேறு நோய்கள் வருகின்றன. இதனால் ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம், குழந்தையின்மை போன்ற பிரச்சனைகள் உடலில் அதிகரித்து கொண்டே இருக்கும். இன்றைய காலக்கட்டத்தில் … Read more

இளமையிலேயே ஏன் வெள்ளை முடி வருகிறது? மற்றும் வெள்ளை முடி போக்க வழிகள்

வெள்ளை முடி போக்க வழிகள

இன்றைய வளர்ந்துவரும் காலக்கட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே இளநரையால் பாதிக்கப்படுகின்றனர். வெள்ளை முடி பொதுவாகவே வயதாகும்போது வருகின்றன. பழங்காலத்தில் வெள்ளைமுடி வந்தாலே அதை முதுமையும் நிலை என்றே அனைவரும் கருதுவர். இன்றைய காலக்கட்டத்தில் 20 வயதினருக்கு கூட வெள்ளை முடி இருக்கின்றது. மெலனின் குறைவாக இருப்பதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. மெலனின் அளவு அதிகமாக இருந்தால் மட்டுமே முடி கருப்பாக இருக்கும். நம் தலைமுடிக்கு நிறத்தை கொடுக்கும் நிரமியே மெலனின் ஆகும். இவை … Read more

மூட்டு வலி எதனால் வருகிறது? அதன் அறிகுறிகள் மற்றும் அதை வீட்டிலேயே சுலபமாக சரிசெய்வது எப்படி?

மூட்டு வலி

நம் உடலில் இரண்டு எலும்புகள் ஒன்றை ஒன்று தொடும் புள்ளியை மூட்டு என்கின்றோம். உடலில் உள்ள மூட்டு அல்லது மூட்டுகளில் ஏற்படும் அசௌகரியத்தை அல்லது வலியையே நம் “மூட்டு வலி” ஆகும். உடலில் எலும்புகள் நகர்வதால் மூட்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை உடல் இயக்கத்தையும் நெகிழ்வுத் தன்மையையும் அனுமதிக்கின்றது. நமது உடலில் எலும்புகளை நகர்த்த மூட்டுகள் அனுமதி அளிக்கின்றன. மூட்டில் உள்ள எந்தவொரு கட்டமைப்பும் எளிதில் வீக்கமடையலாம். நம் உடலில் கால், கை, இடுப்பு, முழங்கால்கள் … Read more

கழுத்து வலியை வீட்டிலேயே சரி செய்வது எப்படி?

கழுத்து வலியை வீட்டிலேயே சரி செய்வது

நமது தலைக்கு கீழ் மற்றும் முதுகிற்கு மேலேயும் ஏற்படும் வழியே கழுத்து வலி என்கின்றோம். இவை பொதுவான நிலையாகவே கருதப்படுகிறது. கழுத்து வலியானது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே வருகிறது. நமது கழுத்தில் உருவாகும் தசைகள் தசைநார்கள் போன்றவற்றில் ஏதேனும் திரிபு இருக்கும்போது வலி ஏற்படுகிறது. இவை உடலில் அசௌகரியத்தையும் தொந்தரவையும் நமக்கு கொடுக்கிறது. தினசரி வாழ்க்கையில் நம்மில் மூன்று பேரில் இரண்டு பேர் வலியால் அவதிப்படுகின்றன. கழுத்து வலி, “செர்விகல்ஜியா” என அழைக்கப்படும் ஒரு … Read more

சளி இருமல் குணமாக வீட்டு வைத்தியம் வேண்டுமா? அப்போ இதோ உங்களுக்கான தீர்வு

சளி இருமல் குணமாக வீட்டு வைத்தியம்

சளி இருமல் குணமாக வீட்டு வைத்தியம் என்பது பலருக்கும் தேவைப்படும் ஒரு இயற்கை தீர்வாகும். சளி என்பது மெல்லிய ஓட்டும் படலம் போல காணப்படும். இது சுவாசக்குழாயில் மூக்கு, தொண்டை, நுரையீரலில் உள்ள சுரப்பிகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. சளி உடலில் தேவையானதாக இருந்தாலும், அதிகமாக உருவாகும்போது தொந்தரவாக முடியும். இயற்கை வழிகளில் சளியை கரைக்க பல மூலிகைகள், காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்கள் சிறப்பாக செயல்படுகின்றன. சளியானது பாக்டீரியா, தூசி, வைரஸ் போன்றவை நாம் சுவாசிக்கும்போது … Read more