ஹார்மோன் சமநிலை ஏன் முக்கியம்? உங்கள் உடல்நலத்துக்கான முழு வழிகாட்டி!

ஹார்மோன் சமநிலை ஏன் முக்கியம்? உங்கள் உடல்நலத்துக்கான முழு வழிகாட்டி!

நம் உடலில் ஹார்மோன்களின் பங்கு:ஹார்மோன் சமநிலையின்மை ஏற்பட காரணங்கள்:ஹார்மோன் சமநிலையின்மைக்கு அறிகுறிகள்:ஹார்மோன் சமநிலைமையின்மையை சரிசெய்தல்: சில செல்கள் மற்றும் உறுப்புகளின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்தவும் கட்டுப்படுத்தவும் பயன்படுத்தப்படும் ரசாயனம் ...

கடலை மாவின் அழகு அதிசயங்கள்

கடலை மாவின் அழகு அதிசயங்கள் முக பராமரிப்புக்கு!

நாம் அனைவருமே அழகாக இருக்க வேண்டும் என நினைக்குறோம். அதிலும் குறிப்பாக பெண்கள் அதிக அக்கறை கொள்கின்றனர் அதற்காக பல விலையுயர்ந்த அழகு சாதனங்களை வாங்குகின்றனர். அதெல்லாம் ...

வயிற்று வலி

வயிற்று வலி வர காரணம் அதன் அறிகுறிகள் எப்படி உடனடி தீர்வு காண்பது?

நமது மார்புக்கும் இடுப்பிற்கும் இடையே ஏற்படும் வலியையே வயிற்று வலி என்கிறோம். இதனால் அடிவயிற்றில் அசௌகரியம் மற்றும் வலி ஏற்படும். வயிற்று பகுதியில் வயிறு,சிறு மற்றும் பெரு ...

தொண்டை வலியால் அவதிப்படுபவர்களா நீங்கள் ? வீட்டிலேயே எப்படி சரிசெய்வது என பார்க்கலாம்

தொண்டை வலி வர காரணம் அதன் அறிகுறிகள் எப்படி வீட்டிலேயே உடனடி தீர்வு காண்பது?

தொண்டை வலி வந்தால் கடும் வேதனையையும் அவஸ்தையையும் ஏற்படுத்தும். தொண்டை வலியானது பொதுவாகவே பாக்டீரியா தொற்று அல்லது வைரஸ் தொற்றால், குரல்வளை தொண்டையின் பின்புறம் உள்ள குழாயில், ...

இருமலால் அவதிப்படுகிறீர்களா நீங்கள்? இனி கவலை வேண்டாம் எப்படி வீட்டிலேயே சரிசெய்வது என பார்க்கலாம்!

இருமல் வர காரணம் மற்றும் அதனை உடனடியாக சரி செய்யும் எளிய வீட்டுவைதியம்

இருமலானது நாம் பொதுவாக அனுபவிக்கும் உடல்நல பிரச்சனைகளில் ஒன்று ஆகும். இதன் ஆரம்ப கட்டத்தில் கவலைப்படும் அளவுக்கு பாதிப்பு இல்லாமல் இருக்கும். நம் அன்றாட வாழ்க்கையில் மாசுக்கள், ...

தலை வலி

தாங்க முடியாத தலை வலியை சரி செய்யும் வீட்டு வைத்தியம்

தலை வலி:தலை வலியின் வகைகள்:தலை வலிக்கான காரணங்கள்:தலை வலியை வீட்டிலேயே சரிசெய்தல்:வாழ்க்கை முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்துதல்: தலை வலியானது நமது தலையில் தாங்க முடியாத வலியை தருகிறது. ...

நீங்கள் மனஅழுத்தத்தால் அவதிப்படுகிறீர்களா? எதனால் வருகிறது மற்றும் எப்படி சரிசெய்வது என பார்க்கலாம்

மனஅழுத்தத்தை குறைக்க உதவும் எளிமையான வழிகள்!

மனஅழுத்தம்:மனஅழுத்தத்தின் வகைகள்:மனஅழுத்தத்திற்கான காரணங்கள்:மனஅழுத்தத்தின் அறிகுறிகள்:மனஅழுத்தத்தின் விளைவுகள்:மன அழுத்தத்தை குறைத்தல்: இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை அனைவருமே மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். அன்றைய காலகட்டத்தில் மனஅழுத்தம் ...

தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்!

தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்!

ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்:எப்பொழுதெல்லாம் தண்ணீர் அருந்தலாம்:தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்: நம் உடலானது முக்கால்வாசி பங்கிற்கு மேல் அதாவது 80% நீரால் ஆனது. ...

வாய் துர்நாற்றம்

வாய் துர்நாற்றம் வந்தால் என்ன செய்ய வேண்டும்? காரணம் முதல் சரியான சிகிச்சை வரை!

நம்மில் நிறைய பேர் வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றன. இவை பெரிய தொந்தரவாக இருக்கும். நம் என்னதான் பார்ப்பதற்கு ஆடம்பரமான ஆடை அணிந்து இருந்தாலும் கூட வாய் துர்நாற்றம் ...

காது வலி

காது வலி எதனால் வரக்கூடும் எப்படி வீட்டிலேயே சரி செய்வது எளிய வழிமுறை!

நமது உடலில் உள்ள கண், மூக்கு, வாய் போன்றவை போலவே காதும் முக்கிய உறுப்பாகும். எனவே, காதை முறையாக பராமரிப்பது அவசியம். காது வலி வந்துவிட்டால் நம்மால் ...

Page 3 of 4 1 2 3 4

POPULAR NEWS

EDITOR'S PICK