தொற்று நோய் என்றால் இப்படித்தான் இருக்குமா? விளக்கம்

தொற்று நோய் என்றால் இப்படித்தான் இருக்குமா? விளக்கம் தொற்று நோய்கள் என்பது பாக்டீரியா,வைரஸ்,பூஞ்சை அல்லது புரோட்டோசோவா போன்ற நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்கள். இவை ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியவை. இவற்றை ஆங்கிலத்தில் “Infectious Diseases”அல்லது Communicable Diseases என்று கூறுவர். பொதுவான தொற்று நோய்கள்: வைரஸ் நோய்கள்– ஜலதோஷம், காய்ச்சல், எபடைட்டீஸ், மருக்கள் பாக்டீரியா நோய்கள்– தொண்டை அயர்ச்சி, சிறுநீர் பாதை தொற்றுகள், சால்மோனெல்லா பூஞ்சை நோய்கள்-ரிங்வோர்ம், தடகள கால், சில தோல் நோய்கள் ஒட்டுண்ணி நோய்கள்– … Read more

உடல் சோர்வை போக்க அருமையான வழிகள்

உடல் சோர்வு அதிகமாக ஏற்படுகிறதா? விளக்கம்  பொதுவாக உடல் சோர்வு பல்வேறு காரணங்களால் ஏற்படலாம் உடல் நல கோளாறுகள் முதல் வாழ்க்கை முறையில் தாக்கங்கள் வரை. சோர்வுக்கான முக்கிய காரணங்கள்: தூக்கமின்மை- போதிய ஓய்வு இல்லாமல் இருப்பது சோர்வுக்கு காரணமாக அமைகிறது. உணவு பழக்கங்கள்- ஊட்டச்சத்து குறைபாடு, நீச்சத்து பற்றாக்குறை.  மன அழுத்தம்- பதட்டம் மற்றும் மனச்சோர்வு.  நாள்பட்ட நோய்கள்- ரத்தசோகை,நீரிழிவு,தைராய்டு கோளாறுகள்.  தொற்று நோய்கள்- மலேரியா காய்ச்சல், ஹெபடைடிஸ். உடல் சோர்வின் அறிகுறிகள்: தீர்வுகள் மற்றும் பராமரிப்பு: … Read more

கடலை மாவின் அழகு அதிசயங்கள் முக பராமரிப்புக்கு!

கடலை மாவின் அழகு அதிசயங்கள்

நாம் அனைவருமே அழகாக இருக்க வேண்டும் என நினைக்குறோம். அதிலும் குறிப்பாக பெண்கள் அதிக அக்கறை கொள்கின்றனர் அதற்காக பல விலையுயர்ந்த அழகு சாதனங்களை வாங்குகின்றனர். அதெல்லாம் அப்பொழுது நல்ல பலனை வழங்கினாலும் காலப்போக்கில் தீய விளைவுகளை கொடுக்கும். நாம் அனைவருமே அழகான பொலிவான சருமத்தையே பெற எண்ணுகிறோம். ஆனால், எல்லாருடைய முகமும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொருவர் சருமமும் ஒரு தன்மையை கொண்டுள்ளது. சிலருக்கு சருமம் வறண்டு போய் அல்லது எண்ணை பசையுடன் அல்லது முகப்பருகளுடன் … Read more

தாங்க முடியாத தலை வலியை சரி செய்யும் வீட்டு வைத்தியம்

தலை வலி

தலை வலியானது நமது தலையில் தாங்க முடியாத வலியை தருகிறது. தலைவலியை நம் வாழ்க்கையில் என்றாவது ஒரு கட்டத்தில் அனுபவித்து தான் ஆகவேண்டும். இன்றைய காலகட்டத்தில் தலைவலியானது பத்தில் எட்டு பேருக்கு வருகிறது. நம்மில் பெரும்பாலானோர் அன்றாட வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்துத்துவதால் தலைவலியை புறக்கணிக்க முடிகிறது. தலை வலியானது மற்ற நோய்களுக்கு ஒரு அறிகுறியாக இருந்தாலும் அவற்றின் விளைவுகள் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். நமக்கு ஏற்படும் தலை வலியானது ஒருவருக்கு ஒருவர் மாறுபடுகிறது. தலை … Read more

மனஅழுத்தத்தை குறைக்க உதவும் எளிமையான வழிகள்!

நீங்கள் மனஅழுத்தத்தால் அவதிப்படுகிறீர்களா? எதனால் வருகிறது மற்றும் எப்படி சரிசெய்வது என பார்க்கலாம்

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை அனைவருமே மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். அன்றைய காலகட்டத்தில் மனஅழுத்தம் என்றால் என்னவென்றே யாருக்குமே தெரியாது. ஆனால், இப்பொழுது நம்மில் பலர் குடும்பம், வேலை, பணி சுமை, உறவுகளில் மோதல் போன்ற பல்வேறு காரணங்களால் எப்பொழுதும் சோர்வாகவும் சலுப்பாகவும் இருக்கின்றனர். அத்தோடு மட்டுமல்லாமல் எதன் மீதும் ஆர்வம் குறைந்தும் மற்றும் ஏதோ ஒன்றை நினைத்து கவலை கொண்டே இருக்கின்றனர். கவலையே இல்லாமல் நம்மால் இருக்க முடியாது. ஆனால், எப்பொழுதுமே கவலையாக … Read more

தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்!

நம் உடலானது முக்கால்வாசி பங்கிற்கு மேல் அதாவது 80% நீரால் ஆனது. ‘நீரின்று அமையாது உலகு’ என்று வள்ளுவர் கூறியது முற்றிலும் உண்மையே. தண்ணீர் இல்லையெனில் நம்மால் வாழவே முடியாது. ஒரு உயிர் வாழ அடிப்படை ஆதாரமே தண்ணீர் தான். தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் எண்ணற்றவை, எனவே நாம் பருகும் நீரானது மூன்று அணுக்களால் ஆனது. இவை இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் மற்றும் ஒன்று ஆக்சிஜன் அணுவால் ஆனது. நீரானது வேதியல் முறையில் H2O என … Read more

இரத்த அழுத்தம் அதிகமானால் அறிகுறிகள் என்னவெல்லாம் தோன்றும் எப்படி சரி செய்வது?

இரத்த அழுத்தம் அதிகமானால் அறிகுறிகள்

நாம் அனைவருமே இன்றைய காலகட்டத்தில் இரத்த அழுத்தம் பற்றி கேள்விப்பட்டிருப்போம். இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் முறையான குடும்பத்தை சமாளித்தால், பணம் மேலாண்மை, வேலை செய்யும் இடத்தில அதிகாரிகள் கண்டிப்பு, சுற்றுச்சூழல் பிரச்சனைகள் என பல்வேறு பிரச்சனைகளை மனதில் நினைத்துக்கொண்டு வாழ்கின்றோம். நம்மில் முக்கால்வாசி பேருக்கு இதே நிலைமை தான். இதனால் மனஅழுத்தம் ஏற்பட்டு ரத்த அழுத்தத்தை அதிகரிக்குறது. இதுவே, இறுதியில் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு காரணமாகிறது. மருந்து மாத்திரைகளின் உதவியின்றி ரத்த அழுத்தத்தை குறைக்க நினைப்பவர்கள் உண்ணும் … Read more

30 நாட்களில் உடல் எடையைக் குறைக்க வேண்டுமா ?

நம் உடல் சீராக இருக்க வேண்டியது மிக அவசியம். ஒவ்வொரு மனிதனும் தன் உயரத்திற்கு ஏற்ற எடை இருக்க வேண்டியது அவசியம். ஆனால், இந்த அளவுகோலை தாண்டி உடல் எடை இருப்பது உடலில் பல்வேறு ஆபத்துக்களை ஏற்படுத்துகின்றது என பல்வேறு ஆய்வுகளில் கண்டறியபட்டுள்ளது. இதன் விளைவாக உடலில் பல்வேறு நோய்கள் வருகின்றன. இதனால் ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம், குழந்தையின்மை போன்ற பிரச்சனைகள் உடலில் அதிகரித்து கொண்டே இருக்கும். இன்றைய காலக்கட்டத்தில் … Read more