ஹார்மோன் சமநிலை ஏன் முக்கியம்? உங்கள் உடல்நலத்துக்கான முழு வழிகாட்டி!
சில செல்கள் மற்றும் உறுப்புகளின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்தவும் கட்டுப்படுத்தவும் பயன்படுத்தப்படும் ரசாயனம் ஹார்மோன்கள் ஆகும். இவை நாளமில்லா சுரப்பிகளால் சுரக்கப்படுகின்றன. இந்த ஹார்மோன்கள் இரண்டு வகையாக பிரிக்கப்படுகின்றன. ஒன்று பெப்பைட்டு ஹார்மோன்கள் இவை அமினோ அமிலங்களால் ஆனவை மற்றும் நீரில் கரைய கூடியவை. மற்றொன்று ஸ்டீராய்டு இவை பெப்பைட்டு போல் அல்லாமல் கொழுப்பில் கரைய கூடியவை. ஹார்மோன்கள் தான் நம் உடல் மற்றும் மனவளர்ச்சி ஆரோக்கியத்திற்கு பெரிதும் பங்கு வகிக்கின்றன. இவைகள் தான் நம் சந்தோசம், சோகம், … Read more