தாங்க முடியாத தலை வலியை சரி செய்யும் வீட்டு வைத்தியம்

தலை வலி

தலை வலியானது நமது தலையில் தாங்க முடியாத வலியை தருகிறது. தலைவலியை நம் வாழ்க்கையில் என்றாவது ஒரு கட்டத்தில் அனுபவித்து தான் ஆகவேண்டும். இன்றைய காலகட்டத்தில் தலைவலியானது பத்தில் எட்டு பேருக்கு வருகிறது. நம்மில் பெரும்பாலானோர் அன்றாட வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்துத்துவதால் தலைவலியை புறக்கணிக்க முடிகிறது. தலை வலியானது மற்ற நோய்களுக்கு ஒரு அறிகுறியாக இருந்தாலும் அவற்றின் விளைவுகள் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். நமக்கு ஏற்படும் தலை வலியானது ஒருவருக்கு ஒருவர் மாறுபடுகிறது. தலை … Read more

மனஅழுத்தத்தை குறைக்க உதவும் எளிமையான வழிகள்!

நீங்கள் மனஅழுத்தத்தால் அவதிப்படுகிறீர்களா? எதனால் வருகிறது மற்றும் எப்படி சரிசெய்வது என பார்க்கலாம்

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை அனைவருமே மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். அன்றைய காலகட்டத்தில் மனஅழுத்தம் என்றால் என்னவென்றே யாருக்குமே தெரியாது. ஆனால், இப்பொழுது நம்மில் பலர் குடும்பம், வேலை, பணி சுமை, உறவுகளில் மோதல் போன்ற பல்வேறு காரணங்களால் எப்பொழுதும் சோர்வாகவும் சலுப்பாகவும் இருக்கின்றனர். அத்தோடு மட்டுமல்லாமல் எதன் மீதும் ஆர்வம் குறைந்தும் மற்றும் ஏதோ ஒன்றை நினைத்து கவலை கொண்டே இருக்கின்றனர். கவலையே இல்லாமல் நம்மால் இருக்க முடியாது. ஆனால், எப்பொழுதுமே கவலையாக … Read more

தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்!

நம் உடலானது முக்கால்வாசி பங்கிற்கு மேல் அதாவது 80% நீரால் ஆனது. ‘நீரின்று அமையாது உலகு’ என்று வள்ளுவர் கூறியது முற்றிலும் உண்மையே. தண்ணீர் இல்லையெனில் நம்மால் வாழவே முடியாது. ஒரு உயிர் வாழ அடிப்படை ஆதாரமே தண்ணீர் தான். தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் எண்ணற்றவை, எனவே நாம் பருகும் நீரானது மூன்று அணுக்களால் ஆனது. இவை இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் மற்றும் ஒன்று ஆக்சிஜன் அணுவால் ஆனது. நீரானது வேதியல் முறையில் H2O என … Read more

வாய் துர்நாற்றம் வந்தால் என்ன செய்ய வேண்டும்? காரணம் முதல் சரியான சிகிச்சை வரை!

வாய் துர்நாற்றம்

நம்மில் நிறைய பேர் வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றன. இவை பெரிய தொந்தரவாக இருக்கும். நம் என்னதான் பார்ப்பதற்கு ஆடம்பரமான ஆடை அணிந்து இருந்தாலும் கூட வாய் துர்நாற்றம் ஏற்பட்டால் யாருமே நம்மிடம் பேச முன்வர மாட்டார்கள். இதனாலே பலர் சங்கடம் ஏற்பட்டு வெளியில் செல்வதையே மறுக்கின்றன. வாய் துர்நாற்றம் உடையவர்கள் பல்வேறு சுகாதார பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வாய் துர்நாற்றத்தை நம் மருத்துவ பெயரில் ஹாலிடோசிஸ் என்று அழைக்கிறோம். உண்ணும் உணவே வாய் துர்நாற்றத்திற்கு முக்கிய காரணமாகும். … Read more

காது வலி எதனால் வரக்கூடும் எப்படி வீட்டிலேயே சரி செய்வது எளிய வழிமுறை!

காது வலி

நமது உடலில் உள்ள கண், மூக்கு, வாய் போன்றவை போலவே காதும் முக்கிய உறுப்பாகும். எனவே, காதை முறையாக பராமரிப்பது அவசியம். காது வலி வந்துவிட்டால் நம்மால் எந்த வேலையும் சரியாக செய்ய முடியாத அளவுக்கு அதிக வலியை தரும். இதனால் ஏற்படும் வலி குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும். பொதுவாகவே, காது வலி காதில் ஏற்படும் அலர்ஜியால் வருகிறது. இந்த காது வலியானது அதிக அளவில் குழந்தைகளையே பாதிக்கிறது. பெரியவர்களுக்கும் உடலில் வேறு எங்கயாவது ஏற்படும் … Read more

சொத்தை பல் வலி குணமாக எளிய முறை வீட்டு வைத்தியம்

சொத்தை பல் வலி குணமாக எளிய முறை வீட்டு வைத்தியம்

பற்கள் நம் வாழ்வில் மிகவும் முக்கியமான உறுப்பாகும். இன்றைய வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கங்களால் சொத்தை பல் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது. பற்கள் ஆரோக்கியமாக இருந்தாலே நம் உடலில் நோய்கள் வருவதற்கான சாத்தியம் குறைகிறது. நம் வாயில் இருந்து வரும் சொல்லை தெளிவாகவும் வலிமையாகவும் இருக்க பற்கள் உதவுகிறது. பல் இல்லாமல் இருந்தால் நம்மால் பேச கூட முடியாது. அதேபோல் எதையும் எளிமையாக உண்பது கூட சிரமமாக இருக்கும். பல் பராமரிப்பு … Read more

முகப்பரு நீங்க என்ன செய்ய வேண்டும் ? எளிய வீட்டு வைத்தியம்!.

முகப்பரு நீங்க என்ன செய்ய வேண்டும்

பொதுவாகவே எல்லா வயதினர்க்கும் முகப்பருக்கள் அதிகம் வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் அவர்களின் ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படுவதே. ஒரு சில பெண்களுக்கு அவர்களின் மாதவிடாய் காலத்தில் முகப்பருக்கள் அதிகம் வரும். நம் இந்த முகப்பருக்களை உடனே கிள்ளி விடுவது அல்லது அதனை எப்பொழுதும் அழுத்திக்கொண்டு இருப்பது போன்ற செயல்களை செய்வதால் முகப்பரு நீங்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அறியாமல், முகப்பருக்கள் சிதைந்து அங்கு தழும்புகளாக மாறுகிறது. இவையே காலப்போக்கில் குழியாக மாரி முகத்தின் அழகையே … Read more

30 நாட்களில் உடல் எடையைக் குறைக்க வேண்டுமா ?

நம் உடல் சீராக இருக்க வேண்டியது மிக அவசியம். ஒவ்வொரு மனிதனும் தன் உயரத்திற்கு ஏற்ற எடை இருக்க வேண்டியது அவசியம். ஆனால், இந்த அளவுகோலை தாண்டி உடல் எடை இருப்பது உடலில் பல்வேறு ஆபத்துக்களை ஏற்படுத்துகின்றது என பல்வேறு ஆய்வுகளில் கண்டறியபட்டுள்ளது. இதன் விளைவாக உடலில் பல்வேறு நோய்கள் வருகின்றன. இதனால் ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம், குழந்தையின்மை போன்ற பிரச்சனைகள் உடலில் அதிகரித்து கொண்டே இருக்கும். இன்றைய காலக்கட்டத்தில் … Read more

இளமையிலேயே ஏன் வெள்ளை முடி வருகிறது? மற்றும் வெள்ளை முடி போக்க வழிகள்

வெள்ளை முடி போக்க வழிகள

இன்றைய வளர்ந்துவரும் காலக்கட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே இளநரையால் பாதிக்கப்படுகின்றனர். வெள்ளை முடி பொதுவாகவே வயதாகும்போது வருகின்றன. பழங்காலத்தில் வெள்ளைமுடி வந்தாலே அதை முதுமையும் நிலை என்றே அனைவரும் கருதுவர். இன்றைய காலக்கட்டத்தில் 20 வயதினருக்கு கூட வெள்ளை முடி இருக்கின்றது. மெலனின் குறைவாக இருப்பதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. மெலனின் அளவு அதிகமாக இருந்தால் மட்டுமே முடி கருப்பாக இருக்கும். நம் தலைமுடிக்கு நிறத்தை கொடுக்கும் நிரமியே மெலனின் ஆகும். இவை … Read more

மூட்டு வலி எதனால் வருகிறது? அதன் அறிகுறிகள் மற்றும் அதை வீட்டிலேயே சுலபமாக சரிசெய்வது எப்படி?

மூட்டு வலி

நம் உடலில் இரண்டு எலும்புகள் ஒன்றை ஒன்று தொடும் புள்ளியை மூட்டு என்கின்றோம். உடலில் உள்ள மூட்டு அல்லது மூட்டுகளில் ஏற்படும் அசௌகரியத்தை அல்லது வலியையே நம் “மூட்டு வலி” ஆகும். உடலில் எலும்புகள் நகர்வதால் மூட்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை உடல் இயக்கத்தையும் நெகிழ்வுத் தன்மையையும் அனுமதிக்கின்றது. நமது உடலில் எலும்புகளை நகர்த்த மூட்டுகள் அனுமதி அளிக்கின்றன. மூட்டில் உள்ள எந்தவொரு கட்டமைப்பும் எளிதில் வீக்கமடையலாம். நம் உடலில் கால், கை, இடுப்பு, முழங்கால்கள் … Read more