உடல் சோர்வை போக்க அருமையான வழிகள்

உடல் சோர்வு அதிகமாக ஏற்படுகிறதா? விளக்கம்  பொதுவாக உடல் சோர்வு பல்வேறு காரணங்களால் ஏற்படலாம் உடல் நல கோளாறுகள் முதல் வாழ்க்கை முறையில் தாக்கங்கள் வரை. சோர்வுக்கான முக்கிய காரணங்கள்: தூக்கமின்மை- போதிய ஓய்வு இல்லாமல் இருப்பது சோர்வுக்கு காரணமாக அமைகிறது. உணவு பழக்கங்கள்- ஊட்டச்சத்து குறைபாடு, நீச்சத்து பற்றாக்குறை.  மன அழுத்தம்- பதட்டம் மற்றும் மனச்சோர்வு.  நாள்பட்ட நோய்கள்- ரத்தசோகை,நீரிழிவு,தைராய்டு கோளாறுகள்.  தொற்று நோய்கள்- மலேரியா காய்ச்சல், ஹெபடைடிஸ். உடல் சோர்வின் அறிகுறிகள்: தீர்வுகள் மற்றும் பராமரிப்பு: … Read more

ஹார்மோன் சமநிலை ஏன் முக்கியம்? உங்கள் உடல்நலத்துக்கான முழு வழிகாட்டி!

ஹார்மோன் சமநிலை ஏன் முக்கியம்? உங்கள் உடல்நலத்துக்கான முழு வழிகாட்டி!

சில செல்கள் மற்றும் உறுப்புகளின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்தவும் கட்டுப்படுத்தவும் பயன்படுத்தப்படும் ரசாயனம் ஹார்மோன்கள் ஆகும். இவை நாளமில்லா சுரப்பிகளால் சுரக்கப்படுகின்றன. இந்த ஹார்மோன்கள் இரண்டு வகையாக பிரிக்கப்படுகின்றன. ஒன்று பெப்பைட்டு ஹார்மோன்கள் இவை அமினோ அமிலங்களால் ஆனவை மற்றும் நீரில் கரைய கூடியவை. மற்றொன்று ஸ்டீராய்டு இவை பெப்பைட்டு போல் அல்லாமல் கொழுப்பில் கரைய கூடியவை. ஹார்மோன்கள் தான் நம் உடல் மற்றும் மனவளர்ச்சி ஆரோக்கியத்திற்கு பெரிதும் பங்கு வகிக்கின்றன. இவைகள் தான் நம் சந்தோசம், சோகம், … Read more