வயிற்று வலி வர காரணம் அதன் அறிகுறிகள் எப்படி உடனடி தீர்வு காண்பது?

வயிற்று வலி

நமது மார்புக்கும் இடுப்பிற்கும் இடையே ஏற்படும் வலியையே வயிற்று வலி என்கிறோம். இதனால் அடிவயிற்றில் அசௌகரியம் மற்றும் வலி ஏற்படும். வயிற்று பகுதியில் வயிறு,சிறு மற்றும் பெரு குடல், பித்தப்பை, கணையம், மண்ணீரல், சிறுநீரகம் போன்ற பல்வேறு உறுப்புகள் உள்ளன. இவற்றில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் கூட வயிற்று வலி வருகிறது. நமது உடல் ஆரோக்கியத்தில் வயிறே மிக முக்கிய பங்கு வகுக்கிறது. ஏனெனில் பொதுவாகவே வயிற்றில் ஏற்படும் கோளாறுகள் அடிப்படையில் தான் உடலில் பிரச்சனைகள் வருகின்றன. … Read more

தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்!

நம் உடலானது முக்கால்வாசி பங்கிற்கு மேல் அதாவது 80% நீரால் ஆனது. ‘நீரின்று அமையாது உலகு’ என்று வள்ளுவர் கூறியது முற்றிலும் உண்மையே. தண்ணீர் இல்லையெனில் நம்மால் வாழவே முடியாது. ஒரு உயிர் வாழ அடிப்படை ஆதாரமே தண்ணீர் தான். தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் எண்ணற்றவை, எனவே நாம் பருகும் நீரானது மூன்று அணுக்களால் ஆனது. இவை இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் மற்றும் ஒன்று ஆக்சிஜன் அணுவால் ஆனது. நீரானது வேதியல் முறையில் H2O என … Read more

30 நாட்களில் உடல் எடையைக் குறைக்க வேண்டுமா ?

நம் உடல் சீராக இருக்க வேண்டியது மிக அவசியம். ஒவ்வொரு மனிதனும் தன் உயரத்திற்கு ஏற்ற எடை இருக்க வேண்டியது அவசியம். ஆனால், இந்த அளவுகோலை தாண்டி உடல் எடை இருப்பது உடலில் பல்வேறு ஆபத்துக்களை ஏற்படுத்துகின்றது என பல்வேறு ஆய்வுகளில் கண்டறியபட்டுள்ளது. இதன் விளைவாக உடலில் பல்வேறு நோய்கள் வருகின்றன. இதனால் ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம், குழந்தையின்மை போன்ற பிரச்சனைகள் உடலில் அதிகரித்து கொண்டே இருக்கும். இன்றைய காலக்கட்டத்தில் … Read more