பூஞ்சை நோய் என்றால் இப்படிதான் இருக்குமா?
பூஞ்சை என்றால் என்ன? பூஞ்சை (Fungus) என்பது ஒரு வகை உயிரி ஆகும். இது மனித உடலில் சில நேரங்களில் தொற்றுகளுக்கு காரணமாக உள்ளது. பூஞ்சை தோல், நகங்கள், வாய்ப்பகுதிகள், உடலின் உள் உறுப்புகள் என பல இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி ஆபத்தை விளைவிக்கக்கூடியது. பூஞ்சை தொற்று: பூஞ்சை தொற்று உலகெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்திறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த நோய்க்கிருமிகள் நமது தோல், நகங்கள் மற்றும் உள் உறுப்புகளில் அழிவை … Read more