சொத்தை பல் வலி குணமாக எளிய முறை வீட்டு வைத்தியம்

சொத்தை பல் வலி குணமாக எளிய முறை வீட்டு வைத்தியம்

பற்கள் நம் வாழ்வில் மிகவும் முக்கியமான உறுப்பாகும். இன்றைய வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கங்களால் சொத்தை பல் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது. பற்கள் ஆரோக்கியமாக இருந்தாலே நம் உடலில் நோய்கள் வருவதற்கான சாத்தியம் குறைகிறது. நம் வாயில் இருந்து வரும் சொல்லை தெளிவாகவும் வலிமையாகவும் இருக்க பற்கள் உதவுகிறது. பல் இல்லாமல் இருந்தால் நம்மால் பேச கூட முடியாது. அதேபோல் எதையும் எளிமையாக உண்பது கூட சிரமமாக இருக்கும். பல் பராமரிப்பு … Read more

மூட்டு வலி எதனால் வருகிறது? அதன் அறிகுறிகள் மற்றும் அதை வீட்டிலேயே சுலபமாக சரிசெய்வது எப்படி?

மூட்டு வலி

நம் உடலில் இரண்டு எலும்புகள் ஒன்றை ஒன்று தொடும் புள்ளியை மூட்டு என்கின்றோம். உடலில் உள்ள மூட்டு அல்லது மூட்டுகளில் ஏற்படும் அசௌகரியத்தை அல்லது வலியையே நம் “மூட்டு வலி” ஆகும். உடலில் எலும்புகள் நகர்வதால் மூட்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை உடல் இயக்கத்தையும் நெகிழ்வுத் தன்மையையும் அனுமதிக்கின்றது. நமது உடலில் எலும்புகளை நகர்த்த மூட்டுகள் அனுமதி அளிக்கின்றன. மூட்டில் உள்ள எந்தவொரு கட்டமைப்பும் எளிதில் வீக்கமடையலாம். நம் உடலில் கால், கை, இடுப்பு, முழங்கால்கள் … Read more

சளி இருமல் குணமாக வீட்டு வைத்தியம் வேண்டுமா? அப்போ இதோ உங்களுக்கான தீர்வு

சளி இருமல் குணமாக வீட்டு வைத்தியம்

சளி இருமல் குணமாக வீட்டு வைத்தியம் என்பது பலருக்கும் தேவைப்படும் ஒரு இயற்கை தீர்வாகும். சளி என்பது மெல்லிய ஓட்டும் படலம் போல காணப்படும். இது சுவாசக்குழாயில் மூக்கு, தொண்டை, நுரையீரலில் உள்ள சுரப்பிகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. சளி உடலில் தேவையானதாக இருந்தாலும், அதிகமாக உருவாகும்போது தொந்தரவாக முடியும். இயற்கை வழிகளில் சளியை கரைக்க பல மூலிகைகள், காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்கள் சிறப்பாக செயல்படுகின்றன. சளியானது பாக்டீரியா, தூசி, வைரஸ் போன்றவை நாம் சுவாசிக்கும்போது … Read more

18 வயதிற்கு பிறகும் உயரமாக வளர ஆசையா? உயரமாக என்ன செய்யலாம் என பார்க்கலாம்!

18 வயதிற்கு பிறகு உயரம் அதிகரிக்க வழிகள் – ஒரு இளம் நபர் உயர النموச்சார்ட் அருகில் நின்று தன்னம்பிக்கையுடன் அளவிடுகிறார்.

18 வயதிற்கு பிறகும் உயரமாக வளர முடியுமா? இன்று பலரும் வளர்பருவத்தில் போதிய உயரம் அடைய முடியாமல் கவலைப்படுகின்றனர். உண்மையில், உயரம் அதிகரிக்க பல காரணங்கள் உள்ளன, மேலும் சில சரியான முறைகளை பின்பற்றினால், 18 வயதிற்கு பிறகும் உயரமாக வளர வாய்ப்பு இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஹார்மோன்களின் மாற்றம் மற்றும் மரபணுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நமது உடல் வளர்ச்சி 40-60 சதவீதம் மரபணுக்களால் வளர்கின்றன. இதில் எந்த மாற்றமும் நம்மால் செய்ய முடியாது. ஆனால் … Read more