நுரையீரல் பாதிப்பால் உங்களுக்கு இவ்வளவு நோய்கள் வரக்கூடுமா?
உடல் உறுப்புகளிலே மிகவும் முக்கியமானது நுரையீரல். நுரையீரலால் மட்டுமே நம்மால் சுவாசிக்க முடிகிறது. ஒரு மனிதன் பிறக்கும் பொழுது இருந்து இறக்கும் வரையிலும் சுவாசம் என்பது இன்றியமையாதது. நுரையீரலின் வேலையே நமது உடலிற்கு தேவையான ஆக்ஸிஜனை காற்றில் இருந்து உள்ளிழுத்து உடலிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடை வெளியிடுவது ஆகும். இதனால், நமது சுவாசம் சீராக நடைபெறுகிறது. இப்படி சுத்தமான காற்றை சுவாசிப்பதால் நுரையீரல் நன்றாக செயல்படுவதோடு நமது மனமும் உடலும் சீராக செயல்படுகிறது. நாம் ஒரு நாளைக்கு சராசரியாக … Read more