தவறான பாதைக்கு செல்லும் குழந்தைகளுக்கான அணுகுமுறைகள்

குழந்தைகள் உதவிக்கரம் (Child Helpline) சமூக பணியாளர்களை நியமித்து, குழந்தைகளுக்கு உணவு, உறைவிடம் மற்றும் பாதுகாப்பு வழங்குவதில் உதவி புரிகிறது. குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்குதல் உளவியலாளர்கள், சமூகப் பணியாளர்கள் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்கி, வழிகாட்டுதல் மற்றும் தொடர்ச்சியான ஆதரவு அளிக்க வேண்டும். குடும்ப ஆதரவு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஆதரவாக இருக்க வேண்டும். அவர்களின் பாதிப்பிலிருந்து மீள்வதற்கு முறையான கவனத்துடன் கூடிய பாதுகாப்பை வழங்க வேண்டும். மருத்துவப் பராமரிப்பு பாலியல் … Read more