இதய நோய் உருவாவதற்கான காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள்

இதய நோய்கள், இதயம் மற்றும் இரத்த நாளங்களுடன் தொடர்பு கொண்டவை. பரவலாகக் காணப்படும் இதயக்குழல் நோய் (கரோனரி இதய நோய் – CHD), இரத்த நாளங்களில் கொலஸ்டிரால் படிவதால் ஏற்படுகிறது. கொழுப்பு படிதலானது, வழக்கமாக குழந்தைப் பருவத்திலிருந்து தொடங்கி L160 ஆண்டுகள் நீடிப்பதன் காரணமாக இதய நோய் உண்டாகிறது. இவை மெல்லிய கொழுப்பு கீரல்கள் முதல் சிக்கலான நாரிழைத் தட்டுகளான, பிளேக் உருவாவது வரை இருக்கலாம். இது இதயத் தசைகளுக்கு இரத்தத்தை வழங்குகின்ற பெரிய மற்றும் நடுத்தர … Read more

இரத்த அழுத்தம் அதிகமானால் அறிகுறிகள் என்னவெல்லாம் தோன்றும் எப்படி சரி செய்வது?

இரத்த அழுத்தம் அதிகமானால் அறிகுறிகள்

நாம் அனைவருமே இன்றைய காலகட்டத்தில் இரத்த அழுத்தம் பற்றி கேள்விப்பட்டிருப்போம். இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் முறையான குடும்பத்தை சமாளித்தால், பணம் மேலாண்மை, வேலை செய்யும் இடத்தில அதிகாரிகள் கண்டிப்பு, சுற்றுச்சூழல் பிரச்சனைகள் என பல்வேறு பிரச்சனைகளை மனதில் நினைத்துக்கொண்டு வாழ்கின்றோம். நம்மில் முக்கால்வாசி பேருக்கு இதே நிலைமை தான். இதனால் மனஅழுத்தம் ஏற்பட்டு ரத்த அழுத்தத்தை அதிகரிக்குறது. இதுவே, இறுதியில் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு காரணமாகிறது. மருந்து மாத்திரைகளின் உதவியின்றி ரத்த அழுத்தத்தை குறைக்க நினைப்பவர்கள் உண்ணும் … Read more