புகையிலை தவறான பயன்பாடுகள் மற்றும் அதன் விளைவுகள்

புகையிலையின் தவறான பயன்பாடு புகையிலையானது நிக்கோட்டியானா டொபாக்கம் மற்றும் நிக்கோட்டியானா ரஸ்டிகா ஆகிய புகையிலைத் தாவரங்களிலிருந்து பெறப்படுகிறது. இவற்றின் இளம் கிளைகளின் உலர்ந்த, பதப்படுத்தப்பட்ட இலைகள், உலகளாவிய வணிக ரீதியிலான புகையிலை தயாரிப்பில் பயன்படுகின்றன. அதிலிருக்கும் “நிக்கோட்டின்” எனும் ஆல்கலாய்டு புகையிலைக்கு ஒருவர் அடிமையாதலை ஏற்படுத்துகிறது. நிக்கோட்டின் கிளர்ச்சியைத் தூண்டும், மிகவும் தீங்கு விளைவிக்கின்ற, நச்சுத்தன்மை வாய்ந்த பொருளாகும். புகையிலைப் பயன்பாடு புகைபிடித்தல், உறிஞ்சுதல் மெல்லுதல் போன்றவற்றிற்காக மற்றும் புகையிலை பயன்படுத்தப்படுகிறது. சுருட்டு, சிகரெட்டுகள், பீடிகள், குழாய்கள், … Read more

மனஅழுத்தத்தை குறைக்க உதவும் எளிமையான வழிகள்!

நீங்கள் மனஅழுத்தத்தால் அவதிப்படுகிறீர்களா? எதனால் வருகிறது மற்றும் எப்படி சரிசெய்வது என பார்க்கலாம்

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை அனைவருமே மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். அன்றைய காலகட்டத்தில் மனஅழுத்தம் என்றால் என்னவென்றே யாருக்குமே தெரியாது. ஆனால், இப்பொழுது நம்மில் பலர் குடும்பம், வேலை, பணி சுமை, உறவுகளில் மோதல் போன்ற பல்வேறு காரணங்களால் எப்பொழுதும் சோர்வாகவும் சலுப்பாகவும் இருக்கின்றனர். அத்தோடு மட்டுமல்லாமல் எதன் மீதும் ஆர்வம் குறைந்தும் மற்றும் ஏதோ ஒன்றை நினைத்து கவலை கொண்டே இருக்கின்றனர். கவலையே இல்லாமல் நம்மால் இருக்க முடியாது. ஆனால், எப்பொழுதுமே கவலையாக … Read more