இதெல்லால் வைரஸ் நோய்களா?வைரஸ் நோய்கள் பற்றிய தகவல்கள்
வைரஸ் நோய்கள் என்றால் என்ன? வைரஸ் நோய்கள் என்பது வைரஸ்களால் ஏற்படும் தொற்றுநோய்கள் ஆகும். வைரஸ்கள் மிகச் சிறிய உயிரணுக்கள் ஆகும், அவை மனித உடலில் நுழைந்து நோய்களை ஏற்படுத்துதின்றன.வைரஸ் நோய்கள் மனித உடலுக்கு மிகவும் ஆபத்து விளைவிக்கக்கூடிய ஒன்றாக விளங்குகிறது.எனவே மனிதர்கள் வைரஸ் நோய் உடலை தாக்காமல் ஆரோக்கியமாக கவனித்துக் கொள்ள வேண்டும்.வைரஸ் என்பது மிகச்சிறிய புரதங்கள் மற்றும் மரபணு பொருட்களை கொண்டதாகும். உலகில் நூற்றுக்கணக்கான வைரஸ்கள் உள்ளன. வைரஸ் தொற்றால்தான் காய்ச்சல் சளி போன்றவையும் … Read more