வயிற்று வலி வர காரணம் அதன் அறிகுறிகள் எப்படி உடனடி தீர்வு காண்பது?
நமது மார்புக்கும் இடுப்பிற்கும் இடையே ஏற்படும் வலியையே வயிற்று வலி என்கிறோம். இதனால் அடிவயிற்றில் அசௌகரியம் மற்றும் வலி ஏற்படும். வயிற்று பகுதியில் வயிறு,சிறு மற்றும் பெரு குடல், பித்தப்பை, கணையம், மண்ணீரல், சிறுநீரகம் போன்ற பல்வேறு உறுப்புகள் உள்ளன. இவற்றில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் கூட வயிற்று வலி வருகிறது. நமது உடல் ஆரோக்கியத்தில் வயிறே மிக முக்கிய பங்கு வகுக்கிறது. ஏனெனில் பொதுவாகவே வயிற்றில் ஏற்படும் கோளாறுகள் அடிப்படையில் தான் உடலில் பிரச்சனைகள் வருகின்றன. … Read more