தாங்க முடியாத தலை வலியை சரி செய்யும் வீட்டு வைத்தியம்

தலை வலி

தலை வலியானது நமது தலையில் தாங்க முடியாத வலியை தருகிறது. தலைவலியை நம் வாழ்க்கையில் என்றாவது ஒரு கட்டத்தில் அனுபவித்து தான் ஆகவேண்டும். இன்றைய காலகட்டத்தில் தலைவலியானது பத்தில் எட்டு பேருக்கு வருகிறது. நம்மில் பெரும்பாலானோர் அன்றாட வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்துத்துவதால் தலைவலியை புறக்கணிக்க முடிகிறது. தலை வலியானது மற்ற நோய்களுக்கு ஒரு அறிகுறியாக இருந்தாலும் அவற்றின் விளைவுகள் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். நமக்கு ஏற்படும் தலை வலியானது ஒருவருக்கு ஒருவர் மாறுபடுகிறது. தலை … Read more

மனஅழுத்தத்தை குறைக்க உதவும் எளிமையான வழிகள்!

நீங்கள் மனஅழுத்தத்தால் அவதிப்படுகிறீர்களா? எதனால் வருகிறது மற்றும் எப்படி சரிசெய்வது என பார்க்கலாம்

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை அனைவருமே மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். அன்றைய காலகட்டத்தில் மனஅழுத்தம் என்றால் என்னவென்றே யாருக்குமே தெரியாது. ஆனால், இப்பொழுது நம்மில் பலர் குடும்பம், வேலை, பணி சுமை, உறவுகளில் மோதல் போன்ற பல்வேறு காரணங்களால் எப்பொழுதும் சோர்வாகவும் சலுப்பாகவும் இருக்கின்றனர். அத்தோடு மட்டுமல்லாமல் எதன் மீதும் ஆர்வம் குறைந்தும் மற்றும் ஏதோ ஒன்றை நினைத்து கவலை கொண்டே இருக்கின்றனர். கவலையே இல்லாமல் நம்மால் இருக்க முடியாது. ஆனால், எப்பொழுதுமே கவலையாக … Read more

இரத்த அழுத்தம் அதிகமானால் அறிகுறிகள் என்னவெல்லாம் தோன்றும் எப்படி சரி செய்வது?

இரத்த அழுத்தம் அதிகமானால் அறிகுறிகள்

நாம் அனைவருமே இன்றைய காலகட்டத்தில் இரத்த அழுத்தம் பற்றி கேள்விப்பட்டிருப்போம். இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் முறையான குடும்பத்தை சமாளித்தால், பணம் மேலாண்மை, வேலை செய்யும் இடத்தில அதிகாரிகள் கண்டிப்பு, சுற்றுச்சூழல் பிரச்சனைகள் என பல்வேறு பிரச்சனைகளை மனதில் நினைத்துக்கொண்டு வாழ்கின்றோம். நம்மில் முக்கால்வாசி பேருக்கு இதே நிலைமை தான். இதனால் மனஅழுத்தம் ஏற்பட்டு ரத்த அழுத்தத்தை அதிகரிக்குறது. இதுவே, இறுதியில் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு காரணமாகிறது. மருந்து மாத்திரைகளின் உதவியின்றி ரத்த அழுத்தத்தை குறைக்க நினைப்பவர்கள் உண்ணும் … Read more