நுரையீரல் பாதிப்பால் உங்களுக்கு இவ்வளவு நோய்கள் வரக்கூடுமா?

நுரையீரல் பாதிப்பால் உங்களுக்கு இவ்வளவு நோய்கள் வரக்கூடுமா?

உடல் உறுப்புகளிலே மிகவும் முக்கியமானது நுரையீரல். நுரையீரலால் மட்டுமே நம்மால் சுவாசிக்க முடிகிறது. ஒரு மனிதன் பிறக்கும் பொழுது இருந்து இறக்கும் வரையிலும் சுவாசம் என்பது இன்றியமையாதது. நுரையீரலின் வேலையே நமது உடலிற்கு தேவையான ஆக்ஸிஜனை காற்றில் இருந்து உள்ளிழுத்து உடலிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடை வெளியிடுவது ஆகும். இதனால், நமது சுவாசம் சீராக நடைபெறுகிறது. இப்படி சுத்தமான காற்றை சுவாசிப்பதால் நுரையீரல் நன்றாக செயல்படுவதோடு நமது மனமும் உடலும் சீராக செயல்படுகிறது. நாம் ஒரு நாளைக்கு சராசரியாக … Read more

இருமல் வர காரணம் மற்றும் அதனை உடனடியாக சரி செய்யும் எளிய வீட்டுவைதியம்

இருமலால் அவதிப்படுகிறீர்களா நீங்கள்? இனி கவலை வேண்டாம் எப்படி வீட்டிலேயே சரிசெய்வது என பார்க்கலாம்!

இருமலானது நாம் பொதுவாக அனுபவிக்கும் உடல்நல பிரச்சனைகளில் ஒன்று ஆகும். இதன் ஆரம்ப கட்டத்தில் கவலைப்படும் அளவுக்கு பாதிப்பு இல்லாமல் இருக்கும். நம் அன்றாட வாழ்க்கையில் மாசுக்கள், உடல் உபாதைகள், கிருமிகள் ஆகிய பல்வேறு காரணங்களும் நம் இருமலை சந்திக்க வேண்டியுள்ளது. அதேபோல், தொண்டையில் உட்புறத்தில் புண் அல்லது காயம் இருந்தாலும் கூட இருமல் வரும். நம் சுவாசப்பாதையில் அல்லது தொண்டையில் எதாவது எரிச்சல் ஏற்படுவதன் விளைவாகவே இருமல் வருகிறது. அதும், வானிலை மாற்றங்கள் அல்லது மலை … Read more