இதெல்லால் வைரஸ் நோய்களா?வைரஸ் நோய்கள் பற்றிய தகவல்கள்

வைரஸ்‌ நோய்கள்‌ என்றால்‌ என்ன? வைரஸ்‌ நோய்கள்‌ என்பது வைரஸ்களால்‌ ஏற்படும்‌ தொற்றுநோய்கள்‌ ஆகும்‌. வைரஸ்கள்‌ மிகச்‌ சிறிய உயிரணுக்கள்‌ ஆகும்‌, அவை மனித உடலில்‌ நுழைந்து நோய்களை ஏற்படுத்துதின்றன.வைரஸ் நோய்கள் மனித உடலுக்கு மிகவும் ஆபத்து விளைவிக்கக்கூடிய ஒன்றாக விளங்குகிறது.எனவே மனிதர்கள் வைரஸ் நோய் உடலை தாக்காமல் ஆரோக்கியமாக கவனித்துக் கொள்ள வேண்டும்.வைரஸ்‌ என்பது மிகச்சிறிய புரதங்கள்‌ மற்றும்‌ மரபணு பொருட்களை கொண்டதாகும்‌. உலகில்‌ நூற்றுக்கணக்கான வைரஸ்கள்‌ உள்ளன. வைரஸ்‌ தொற்றால்தான்‌ காய்ச்சல்‌ சளி போன்றவையும்‌ … Read more

தொண்டை வலி வர காரணம் அதன் அறிகுறிகள் எப்படி வீட்டிலேயே உடனடி தீர்வு காண்பது?

தொண்டை வலியால் அவதிப்படுபவர்களா நீங்கள் ? வீட்டிலேயே எப்படி சரிசெய்வது என பார்க்கலாம்

தொண்டை வலி வந்தால் கடும் வேதனையையும் அவஸ்தையையும் ஏற்படுத்தும். தொண்டை வலியானது பொதுவாகவே பாக்டீரியா தொற்று அல்லது வைரஸ் தொற்றால், குரல்வளை தொண்டையின் பின்புறம் உள்ள குழாயில், நமது குரல் பெட்டிக்கும் டான்சில்களுக்கும் இடையில் நுழைகிறது. எனவே, தொண்டையில் வீக்கம் ஏற்படுவதோடு வலியும் ஏற்பட்டு அசௌகரியத்தை நமக்கு கொடுக்கிறது. டான்சில்ஸ் என்பது தொண்டையின் பின்புறத்தில் உள்ள இரண்டு திசுக்கள் ஆகும். இவை தான் சுவாசப்பாதையில் நுழைந்து நோய்த்தொற்றை ஏற்படுத்தும் கிருமிகளை கொள்கிறது. இது தொண்டையில் எற்படும் அலர்ஜியால் … Read more