தொண்டை வலி வர காரணம் அதன் அறிகுறிகள் எப்படி வீட்டிலேயே உடனடி தீர்வு காண்பது?

தொண்டை வலியால் அவதிப்படுபவர்களா நீங்கள் ? வீட்டிலேயே எப்படி சரிசெய்வது என பார்க்கலாம்

தொண்டை வலி வந்தால் கடும் வேதனையையும் அவஸ்தையையும் ஏற்படுத்தும். தொண்டை வலியானது பொதுவாகவே பாக்டீரியா தொற்று அல்லது வைரஸ் தொற்றால், குரல்வளை தொண்டையின் பின்புறம் உள்ள குழாயில், நமது குரல் பெட்டிக்கும் டான்சில்களுக்கும் இடையில் நுழைகிறது. எனவே, தொண்டையில் வீக்கம் ஏற்படுவதோடு வலியும் ஏற்பட்டு அசௌகரியத்தை நமக்கு கொடுக்கிறது. டான்சில்ஸ் என்பது தொண்டையின் பின்புறத்தில் உள்ள இரண்டு திசுக்கள் ஆகும். இவை தான் சுவாசப்பாதையில் நுழைந்து நோய்த்தொற்றை ஏற்படுத்தும் கிருமிகளை கொள்கிறது. இது தொண்டையில் எற்படும் அலர்ஜியால் … Read more