இரத்த அழுத்தம் அதிகமானால் அறிகுறிகள்

இரத்த அழுத்தம் அதிகமானால் அறிகுறிகள் என்னவெல்லாம் தோன்றும் எப்படி சரி செய்வது?

ரத்த அழுத்தம்:ரத்த அழுத்தத்தின் வகைகள்:ரத்த அழுத்தத்திற்கான காரணங்கள்:இரத்த அழுத்தம் அதிகமானால் அறிகுறிகள்:ரத்த அழுத்தத்தை வீட்டிலேயே சரிசெய்யலாம்:தவிர்க்க வேண்டியவை: நாம் அனைவருமே இன்றைய காலகட்டத்தில் இரத்த அழுத்தம் பற்றி கேள்விப்பட்டிருப்போம். இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் முறையான குடும்பத்தை சமாளித்தால், பணம் மேலாண்மை, வேலை…
சொத்தை பல் வலி குணமாக எளிய முறை வீட்டு வைத்தியம்

சொத்தை பல் வலி குணமாக எளிய முறை வீட்டு வைத்தியம்

பற்கள் நம் வாழ்வில் மிகவும் முக்கியமான உறுப்பாகும். இன்றைய வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கங்களால் சொத்தை பல் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது. பற்கள் ஆரோக்கியமாக இருந்தாலே நம் உடலில் நோய்கள் வருவதற்கான சாத்தியம் குறைகிறது. சொத்தைப்…
கிட்னி கல் கரைய சித்த மருத்துவம்

கிட்னி கல் கரைய சித்த மருத்துவம்

சிறுநீரக கல்லின் வகைகள்:சிறுநீரக கல் எதனால் வருகிறது:சிறுநீரக கல் அறிகுறி:சிறுநீரக கல் | கிட்னி கல் கரைய சித்த மருத்துவம் :சிறுநீரக கல் வராமல் இருக்க கீழே உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும் : சிறுநீரக பாதையில் அளவுக்கு அதிகமான அளவு…
முகப்பரு நீங்க என்ன செய்ய வேண்டும்

முகப்பரு நீங்க என்ன செய்ய வேண்டும் ? எளிய வீட்டு வைத்தியம்!.

முகப்பருவிற்கான காரணங்கள்:முகப்பருவை தடுக்க செய்ய வேண்டியவை:முகப்பரு நீங்க என்ன செய்ய வேண்டும் : பொதுவாகவே எல்லா வயதினர்க்கும் முகப்பருக்கள் அதிகம் வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் அவர்களின் ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படுவதே. ஒரு சில பெண்களுக்கு அவர்களின் மாதவிடாய் காலத்தில் முகப்பருக்கள்…
30 நாட்களில் உடல் எடையைக் குறைக்க வேண்டுமா ?

30 நாட்களில் உடல் எடையைக் குறைக்க வேண்டுமா ?

நம் உடல் சீராக இருக்க வேண்டியது மிக அவசியம். ஒவ்வொரு மனிதனும் தன் உயரத்திற்கு ஏற்ற எடை இருக்க வேண்டியது அவசியம். ஆனால், இந்த அளவுகோலை தாண்டி உடல் எடை இருப்பது உடலில் பல்வேறு ஆபத்துக்களை ஏற்படுத்துகின்றது என பல்வேறு ஆய்வுகளில்…
வெள்ளை முடி போக்க வழிகள

இளமையிலேயே ஏன் வெள்ளை முடி வருகிறது? மற்றும் வெள்ளை முடி போக்க வழிகள் ….

இன்றைய வளர்ந்துவரும் காலக்கட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே இளநரையால் பாதிக்கப்படுகின்றனர். வெள்ளை முடி பொதுவாகவே வயதாகும்போது வருகின்றன. பழங்காலத்தில் வெள்ளைமுடி வந்தாலே அதை முதுமையும் நிலை என்றே அனைவரும் கருதுவர். இன்றைய காலக்கட்டத்தில் 20 வயதினருக்கு கூட வெள்ளை…
மூட்டு வலி

மூட்டு வலி எதனால் வருகிறது? அதன் அறிகுறிகள் மற்றும் அதை வீட்டிலேயே சுலபமாக சரிசெய்வது எப்படி?

மூட்டு வலியின் வகைகள்:மூட்டு வலிக்கான அறிகுறிகள்:மூட்டு வலிக்கான காரணங்கள்:மூட்டு வழியை சரிசெய்தல்:1.எளிய வீடு வைத்தியம்: 2.உடற்பயிற்சி:3.எடை மேலாண்மை:4.உடல் தோரணையை மாற்றுதல்:5.போதுமான அளவு தூக்கம்: நம் உடலில் இரண்டு எலும்புகள் ஒன்றை ஒன்று தொடும் புள்ளியை மூட்டு என்கின்றோம். உடலில் உள்ள மூட்டு அல்லது…
கழுத்து வலியை வீட்டிலேயே சரி செய்வது

கழுத்து வலியை வீட்டிலேயே சரி செய்வது எப்படி?

நமது தலைக்கு கீழ் மற்றும் முதுகிற்கு மேலேயும் ஏற்படும் வழியே கழுத்து வலி என்கின்றோம். இவை பொதுவான நிலையாகவே கருதப்படுகிறது. கழுத்து வலியானது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே வருகிறது. நமது கழுத்தில் உருவாகும் தசைகள் தசைநார்கள் போன்றவற்றில் ஏதேனும்…
சளி இருமல் குணமாக வீட்டு வைத்தியம்

சளி இருமல் குணமாக வீட்டு வைத்தியம் வேண்டுமா? அப்போ இதோ உங்களுக்கான தீர்வு

சளி இருமல் குணமாக வீட்டு வைத்தியம் என்பது பலருக்கும் தேவைப்படும் ஒரு இயற்கை தீர்வாகும். சளி என்பது மெல்லிய ஓட்டும் படலம் போல காணப்படும். இது சுவாசக்குழாயில் மூக்கு, தொண்டை, நுரையீரலில் உள்ள சுரப்பிகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. சளி உடலில்…
18 வயதிற்கு பிறகு உயரம் அதிகரிக்க வழிகள் – ஒரு இளம் நபர் உயர النموச்சார்ட் அருகில் நின்று தன்னம்பிக்கையுடன் அளவிடுகிறார்.

18 வயதிற்கு பிறகும் உயரமாக வளர ஆசையா? உயரமாக என்ன செய்யலாம் என பார்க்கலாம்!

18 வயதிற்கு பிறகும் உயரமாக வளர வாய்ப்புகள் இருக்கிறதுஎதனால் உயரம் தடைபடுகிறது:உயரத்தை அதிகரிக்க செய்ய வேண்டியவை:நல்ல தோரணையை பின்பற்றுதல்:சூரிய ஒளியை பார்த்தல்:போதிய தூக்கம்:உடலிற்கு தேவையான அளவிற்கு தண்ணீர்:புகைப்பிடித்தலை தவிர்த்தல்:சரிவிகித உணவு:உடற்பயிற்சி செய்தல் : 18 வயதிற்கு பிறகும் உயரமாக வளர முடியுமா?…