விலங்குகளால் மனிதர்களுக்கு பரவும் நோய்கள்

விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்கள் ஜூனோடிக் நோய்கள் (Zoonotic Diseases) என்று அழைக்கப்படுகின்றன. இவை பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணிகள் அல்லது பூஞ்சைகள் போன்ற நுண்ணுயிரிகளால் ஏற்படுகின்றன. விலங்குகள் சில சமயங்களில் இந்த நோய்க்கிருமிகளைச் சுமந்து செல்லும் போது ஆரோக்கியமாகத் தோன்றினாலும், மனிதர்களுக்கு கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு நோய்கள் பரவும் சில பொதுவான வழிகள்: சில முக்கிய ஜூனோடிக் நோய்கள் மற்றும் அவற்றின் பரவும் முறைகள்: தடுப்பு முறைகள்: தெரு நாய்களிடம் மிகவும் உஷாராக … Read more

பூஞ்சை நோய் என்றால் இப்படிதான் இருக்குமா?

பூஞ்சை என்றால் என்ன? பூஞ்சை (Fungus) என்பது ஒரு வகை உயிரி ஆகும். இது மனித உடலில்‌ சில நேரங்களில்‌ தொற்றுகளுக்கு காரணமாக உள்ளது. பூஞ்சை தோல்‌, நகங்கள்‌, வாய்ப்பகுதிகள்‌, உடலின்‌ உள்‌ உறுப்புகள்‌ என பல இடங்களில்‌ தாக்கத்தை ஏற்படுத்தி ஆபத்தை விளைவிக்கக்கூடியது. பூஞ்சை தொற்று: பூஞ்சை தொற்று உலகெங்கிலும்‌ ஒவ்வொரு ஆண்டும்‌ மில்லியன்‌ கணக்கான மக்களை பாதிக்திறது என்பது உங்களுக்குத்‌ தெரியுமா? இந்த நோய்க்கிருமிகள்‌ நமது தோல்‌, நகங்கள்‌ மற்றும்‌ உள்‌ உறுப்புகளில்‌ அழிவை … Read more

இப்படித்தான் எய்ட்ஸ் நோய் பரவுகிறது தடுக்கும் முறைகள்

மனித தடைகாப்பு குறைவு வைரஸால் (HIV) ஏற்படுத்தப்படும் ஒரு கொடிய நோய் எய்ட்ஸ் ஆகும். இதில் நோய்த் தடைக்காப்பு மண்டலம் உடலின் நோய்க் காரணிகளை ஒடுக்குவதில் தோல்வியடைகிறது. இவை லிம்போசைட்டுகளைத் தாக்கி, பாதிப்படைந்த நபர்களில் நோய்த் தொற்றினை ஏற்படுத்துகின்றன. இந்தியாவின் டாக்டர் சுனிதி சால்மோன் HIV ஆராய்ச்சி மற்றும் சிகிச்சையின் முன்னோடி ஆவார். இவர் சென்னையில் 1980-களில் எய்ட்ஸ் ஆராய்ச்சிக்கான முதல் தன்னார்வ சோதனை மற்றும் ஆலோசனை மையங்களை ஏற்படுத்தினார். இவரது குழுவினர் 1985-இல் இந்தியாவில் முதன் … Read more

இதய நோய் உருவாவதற்கான காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள்

இதய நோய்கள், இதயம் மற்றும் இரத்த நாளங்களுடன் தொடர்பு கொண்டவை. பரவலாகக் காணப்படும் இதயக்குழல் நோய் (கரோனரி இதய நோய் – CHD), இரத்த நாளங்களில் கொலஸ்டிரால் படிவதால் ஏற்படுகிறது. கொழுப்பு படிதலானது, வழக்கமாக குழந்தைப் பருவத்திலிருந்து தொடங்கி L160 ஆண்டுகள் நீடிப்பதன் காரணமாக இதய நோய் உண்டாகிறது. இவை மெல்லிய கொழுப்பு கீரல்கள் முதல் சிக்கலான நாரிழைத் தட்டுகளான, பிளேக் உருவாவது வரை இருக்கலாம். இது இதயத் தசைகளுக்கு இரத்தத்தை வழங்குகின்ற பெரிய மற்றும் நடுத்தர … Read more

இதெல்லால் வைரஸ் நோய்களா?வைரஸ் நோய்கள் பற்றிய தகவல்கள்

வைரஸ்‌ நோய்கள்‌ என்றால்‌ என்ன? வைரஸ்‌ நோய்கள்‌ என்பது வைரஸ்களால்‌ ஏற்படும்‌ தொற்றுநோய்கள்‌ ஆகும்‌. வைரஸ்கள்‌ மிகச்‌ சிறிய உயிரணுக்கள்‌ ஆகும்‌, அவை மனித உடலில்‌ நுழைந்து நோய்களை ஏற்படுத்துதின்றன.வைரஸ் நோய்கள் மனித உடலுக்கு மிகவும் ஆபத்து விளைவிக்கக்கூடிய ஒன்றாக விளங்குகிறது.எனவே மனிதர்கள் வைரஸ் நோய் உடலை தாக்காமல் ஆரோக்கியமாக கவனித்துக் கொள்ள வேண்டும்.வைரஸ்‌ என்பது மிகச்சிறிய புரதங்கள்‌ மற்றும்‌ மரபணு பொருட்களை கொண்டதாகும்‌. உலகில்‌ நூற்றுக்கணக்கான வைரஸ்கள்‌ உள்ளன. வைரஸ்‌ தொற்றால்தான்‌ காய்ச்சல்‌ சளி போன்றவையும்‌ … Read more

புற்று நோய் எப்படி உருவாகிறது மற்றும் அதன் தடுப்பு முறைகள்

உலகளவில் ஆண்டு தோறும் 4 மில்லியன் மக்கள் புற்றுநோயின் காரணமாக இறக்கின்றனர். இந்தியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் புற்றுநோயின் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். புற்றுநோய் என்ற சொல்லுக்கு இலத்தீன் மொழியில் நண்டு என்று பொருள். புற்றுநோயைப் பற்றிய படிப்புக்கு “ஆன்காலஜி” (ஆன்கோ -கட்டி) என்று பெயர். கட்டுப்பாடற்ற, அபரிமிதமான செல் பிரிதல் புற்றுநோயாகும். இது அருகிலுள்ள திசுக்களுக்குள் ஊடுருவி, கட்டிகள் அல்லது நியோபிளாசத்தை (புதிய வளர்ச்சி) உருவாக்கி திசுக்களை அழிக்கிறது. இது வேறுபட்ட செல்களின் தொகுப்பாகும். இது இயல்பான … Read more

நீரிழிவு நோய் மற்றும் அதனுடைய வகைகள்

நம் சமுதாயத்தில் முறையற்ற வாழ்க்கை முறை, மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம் (Strain) போன்றவற்றின் காரணமாக நோய்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இவை தொற்றா நோய்களாகும். மேலும் குறிப்பிட்ட நோய் அறிகுறிகளைக் கொண்டு பாதிப்புக்குள்ளானவர்களைக் கண்டறியலாம்.  இது உடலின் திசுக்கள் மற்றும் உறுப்புகளில் ஏற்படும் குறைபாடு, வளர்சிதை மாற்ற செயல்பாடுகளில் ஏற்படும் தொந்தரவுகளால் ஏற்படுகிறது. இவற்றிற்கு தனிப்பட்ட நபரின் இயல்பான வாழ்வில் மாற்றங்கள் தேவைப்படுகின்றன. டயாபடீஸ் மெல்லிடஸ் (நீரிழிவு நோய்) டயாபடீஸ் மெல்லிடஸ் ஒரு நாள்பட்ட வளர்சிதை … Read more

தொற்று நோய் என்றால் இப்படித்தான் இருக்குமா? விளக்கம்

தொற்று நோய் என்றால் இப்படித்தான் இருக்குமா? விளக்கம் தொற்று நோய்கள் என்பது பாக்டீரியா,வைரஸ்,பூஞ்சை அல்லது புரோட்டோசோவா போன்ற நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்கள். இவை ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியவை. இவற்றை ஆங்கிலத்தில் “Infectious Diseases”அல்லது Communicable Diseases என்று கூறுவர். பொதுவான தொற்று நோய்கள்: வைரஸ் நோய்கள்– ஜலதோஷம், காய்ச்சல், எபடைட்டீஸ், மருக்கள் பாக்டீரியா நோய்கள்– தொண்டை அயர்ச்சி, சிறுநீர் பாதை தொற்றுகள், சால்மோனெல்லா பூஞ்சை நோய்கள்-ரிங்வோர்ம், தடகள கால், சில தோல் நோய்கள் ஒட்டுண்ணி நோய்கள்– … Read more