Health Tips

நீங்கள் மனஅழுத்தத்தால் அவதிப்படுகிறீர்களா? எதனால் வருகிறது மற்றும் எப்படி சரிசெய்வது என பார்க்கலாம்

மனஅழுத்தத்தை குறைக்க உதவும் எளிமையான வழிகள்!

மனஅழுத்தம்:மனஅழுத்தத்தின் வகைகள்:மனஅழுத்தத்திற்கான காரணங்கள்:மனஅழுத்தத்தின் அறிகுறிகள்:மனஅழுத்தத்தின் விளைவுகள்:மன அழுத்தத்தை குறைத்தல்: இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை அனைவருமே மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். அன்றைய காலகட்டத்தில் மனஅழுத்தம்...

தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்!

தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்!

ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்:எப்பொழுதெல்லாம் தண்ணீர் அருந்தலாம்:தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்: நம் உடலானது முக்கால்வாசி பங்கிற்கு மேல் அதாவது 80% நீரால் ஆனது....

வாய் துர்நாற்றம்

வாய் துர்நாற்றம் வந்தால் என்ன செய்ய வேண்டும்? காரணம் முதல் சரியான சிகிச்சை வரை!

நம்மில் நிறைய பேர் வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றன. இவை பெரிய தொந்தரவாக இருக்கும். நம் என்னதான் பார்ப்பதற்கு ஆடம்பரமான ஆடை அணிந்து இருந்தாலும் கூட வாய் துர்நாற்றம்...

காது வலி

காது வலி எதனால் வரக்கூடும் எப்படி வீட்டிலேயே சரி செய்வது எளிய வழிமுறை!

நமது உடலில் உள்ள கண், மூக்கு, வாய் போன்றவை போலவே காதும் முக்கிய உறுப்பாகும். எனவே, காதை முறையாக பராமரிப்பது அவசியம். காது வலி வந்துவிட்டால் நம்மால்...

இரத்த அழுத்தம் அதிகமானால் அறிகுறிகள்

இரத்த அழுத்தம் அதிகமானால் அறிகுறிகள் என்னவெல்லாம் தோன்றும் எப்படி சரி செய்வது?

ரத்த அழுத்தம்:ரத்த அழுத்தத்தின் வகைகள்:ரத்த அழுத்தத்திற்கான காரணங்கள்:இரத்த அழுத்தம் அதிகமானால் அறிகுறிகள்:ரத்த அழுத்தத்தை வீட்டிலேயே சரிசெய்யலாம்:தவிர்க்க வேண்டியவை: நாம் அனைவருமே இன்றைய காலகட்டத்தில் இரத்த அழுத்தம் பற்றி...

சொத்தை பல் வலி குணமாக எளிய முறை வீட்டு வைத்தியம்

சொத்தை பல் வலி குணமாக எளிய முறை வீட்டு வைத்தியம்

பற்கள் நம் வாழ்வில் மிகவும் முக்கியமான உறுப்பாகும். இன்றைய வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கங்களால் சொத்தை பல் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது....

கிட்னி கல் கரைய சித்த மருத்துவம்

கிட்னி கல் கரைய சித்த மருத்துவம்

சிறுநீரக கல்லின் வகைகள்:சிறுநீரக கல் எதனால் வருகிறது:சிறுநீரக கல் அறிகுறி:சிறுநீரக கல் | கிட்னி கல் கரைய சித்த மருத்துவம் :சிறுநீரக கல் வராமல் இருக்க கீழே...

முகப்பரு நீங்க என்ன செய்ய வேண்டும்

முகப்பரு நீங்க என்ன செய்ய வேண்டும் ? எளிய வீட்டு வைத்தியம்!.

முகப்பருவிற்கான காரணங்கள்:முகப்பருவை தடுக்க செய்ய வேண்டியவை:முகப்பரு நீங்க என்ன செய்ய வேண்டும் : பொதுவாகவே எல்லா வயதினர்க்கும் முகப்பருக்கள் அதிகம் வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் அவர்களின்...

30 நாட்களில் உடல் எடையைக் குறைக்க வேண்டுமா ?

30 நாட்களில் உடல் எடையைக் குறைக்க வேண்டுமா ?

நம் உடல் சீராக இருக்க வேண்டியது மிக அவசியம். ஒவ்வொரு மனிதனும் தன் உயரத்திற்கு ஏற்ற எடை இருக்க வேண்டியது அவசியம். ஆனால், இந்த அளவுகோலை தாண்டி...

வெள்ளை முடி போக்க வழிகள

இளமையிலேயே ஏன் வெள்ளை முடி வருகிறது? மற்றும் வெள்ளை முடி போக்க வழிகள் ….

இன்றைய வளர்ந்துவரும் காலக்கட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே இளநரையால் பாதிக்கப்படுகின்றனர். வெள்ளை முடி பொதுவாகவே வயதாகும்போது வருகின்றன. பழங்காலத்தில் வெள்ளைமுடி வந்தாலே அதை முதுமையும்...

Page 3 of 4 1 2 3 4

POPULAR NEWS

EDITOR'S PICK