• About Us
  • Contact Us
  • Disclaimer
  • Privacy & Policy
  • Terms and Conditions
Saturday, June 28, 2025
BFH News
No Result
View All Result
  • Home
  • ஆரோக்கிய குறிப்புகள்
  • வைரஸ் நோய்கள்
  • விழிப்புணர்வு
  • Home
  • ஆரோக்கிய குறிப்புகள்
  • வைரஸ் நோய்கள்
  • விழிப்புணர்வு
No Result
View All Result
Morning News
No Result
View All Result
Home Desease

புற்று நோய் எப்படி உருவாகிறது மற்றும் அதன் தடுப்பு முறைகள்

bfh@admin by bfh@admin
June 23, 2025
in Desease
488 5
0
புற்று நோய் எப்படி உருவாகிறது மற்றும் அதன் தடுப்பு முறைகள்
739
SHARES
3.5k
VIEWS
Share on Facebookhttps://www.facebook.com/profile.php?id=100018092919880Share on Twitterhttps://wa.me/qr/5HR2IDPTWT5YF1

உலகளவில் ஆண்டு தோறும் 4 மில்லியன் மக்கள் புற்றுநோயின் காரணமாக இறக்கின்றனர். இந்தியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் புற்றுநோயின் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். புற்றுநோய் என்ற சொல்லுக்கு இலத்தீன் மொழியில் நண்டு என்று பொருள். புற்றுநோயைப் பற்றிய படிப்புக்கு “ஆன்காலஜி” (ஆன்கோ -கட்டி) என்று பெயர்.

கட்டுப்பாடற்ற, அபரிமிதமான செல் பிரிதல் புற்றுநோயாகும். இது அருகிலுள்ள திசுக்களுக்குள் ஊடுருவி, கட்டிகள் அல்லது நியோபிளாசத்தை (புதிய வளர்ச்சி) உருவாக்கி திசுக்களை அழிக்கிறது. இது வேறுபட்ட செல்களின் தொகுப்பாகும். இது இயல்பான செல் பிரிதலை மேற்கொள்வதில்லை.

READ ALSO

பூஞ்சை நோய் என்றால் இப்படிதான் இருக்குமா?

இப்படித்தான் எய்ட்ஸ் நோய் பரவுகிறது தடுக்கும் முறைகள்

புற்று செல்கள் உடலின் தொலைவிலுள்ள பாகங்களுக்கும் இடம் பெயர்ந்து புதிய திசுக்களை அழிக்கின்றன. இந்நிகழ்வு மெட்டாஸ்டாசிஸ் என்று அழைக்கப்படுகிறது. மெட்டாஸ்டாசிஸ்ஸினால் அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகும் உறுப்புகள் நுரையீரல், எலும்புகள், கல்லீரல், தோல் மற்றும் மூளை ஆகும்.

  • உலகப் புற்றுநோய் நாள் – பிப்ரவரி 4
  • தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள் – நவம்பர் 7

புற்றுநோயின் வகைகள்

உருவாகும் திசுக்களின் அடிப்படையில் புற்றுநோய்கள் வகைப்படுத்தப்படுகின்றன. அவை,

கார்சினோமா : எபிதீலியல் மற்றும் சுரப்பிகளின்

1. திசுக்களில் உருவாகிறது. இவ்வகைப் புற்றுநோய் தோல், நுரையீரல், வயிறு மற்றும் மூளை ஆகியவற்றில் ஏற்படலாம். சுமார் 85% புற்றுநோய்கள் இவ்வகையைச் சார்ந்தவை.

2. சார்கோமா:இணைப்பு மற்றும் தசைத் திசுக்களில்

உருவாகும் புற்றுநோய் இவ்வகையைச் சார்ந்தது.இவ்வகைப் புற்றுநோய் எலும்பு, குருத்தெலும்பு, தசை நாண்கள், அடிப்போஸ் திசு மற்றும் தசைகள் ஆகியவற்றில் ஏற்படலாம். புற்றுநோயில் 1% இவ்வகையைச் சேர்ந்தவை.

லியூக்கேமியா : எலும்பு மஜ்ஜை மற்றும் நிணநீர்

முடிச்சுகளில் இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பது இதன் பண்பாகும்.இது இரத்தப் புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாகக் காணப்படும் இவ்வகைப் புற்றுநோய் 15 வயதுக்கும் குறைவான குழந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

புற்றுநோய் கட்டிகளின் வகைகள் :

தீங்கற்ற அல்லது மேலிக்னன்ட் வகை அல்லாத கட்டிகள்

உறுப்புகளுக்குள்ளாகவே பாதிப்பை ஏற்படுத்தும். உடலின் மற்ற பாகங்களுக்கு பரவாது.

மேலிக்னன்ட் கட்டிகள்

பெருக்கமடைந்த செல் குழுக்கள் வேகமாக வளர்ச்சியடைந்து சுற்றியுள்ள இயல்பான திசுக்களில் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்தும்.

புற்றுநோய்க் காரணிகள்

புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் ‘கார்சினோஜென்கள்’ அல்லது புற்றுநோய்க் காரணிகள் என்றழைக்கப்படுகின்றன. இவை, இயற்பியல், வேதியியல், அயனியாக்கும் கதிர்வீச்சுகள் மற்றும் உயிரியல் காரணிகளாகும்.

இயற்பியல் காரணிகள்

அதிகளவு புகைபிடித்தலினால் நுரையீரல், வாய்க்குழி, தொண்டை மற்றும் குரல்வளைப் புற்றுநோய் உண்டாகிறது. வெற்றிலை மற்றும் புகையிலை மெல்லுதல் வாய்ப் புற்றுநோயை ஏற்படுத்துகிறது. தோலின் மீது படும் அதிக சூரிய ஒளியினால் தோல் புற்றுநோய் ஏற்படலாம்.

வேதியியல் காரணிகள்

புகையிலை, காஃபின், நிலக்கரி மற்றும் எண்ணெய் ஆகியவற்றை எரிப்பதால் உருவாகும் பொருட்கள், பூச்சிக் கொல்லிகள், கல்நார், நிக்கல், சில சாயங்கள், செயற்கை இனிப்பூட்டிகள் போன்றவை புற்றுநோயைத் தூண்டுகின்றன.

கதிரியக்கம்

அயனியாக்கும் கதிர்வீச்சுகளான எக்ஸ் கதிர்கள், காமா கதிர்கள், கதிரியக்கப் பொருள்கள் மற்றும் அயனியாகாத கதிர்வீச்சுக்களான UV கதிர்கள் DNA-வை பாதிப்பிற்குள்ளாக்கி புற்றுநோய் உண்டாக வழிவகுக்கிறது.

உயிரியல் காரணிகள்

புற்றுநோயை உண்டாக்கும் வைரஸ்கள் ஆன்கோஜெனிக் வைரஸ்கள் எனப்படும்.

புற்றுநோய் சிகிச்சை

புற்றுநோய் சிகிச்சை வழிமுறைகளை உள்ளடக்கியது. கீழ்க்கண்ட

அறுவை சிகிச்சை

புற்றுக்கட்டிகளை அறுவை சிகிச்சையின் மூலம் நீக்குவதால், இது அருகிலுள்ள செல்களுக்கு மேலும் பரவாமல் தடுக்கலாம்.

கதிரியக்க சிகிச்சை

சுற்றியுள்ள சாதாரண செல்களை பாதிக்காமல் புற்றுநோய் செல்களை மட்டுமே கதிர்வீச்சின் மூலம் அழிப்பது.

வேதிமருந்து சிகிச்சை (கீமோதெரபி)

இது எதிர்ப் புற்றுநோய் மருந்துகளை உள்ளடக்கியது. இது செல்பிரிதலைத் தடுப்பதன் மூலம் புற்று செல்களை அழிக்கிறது.

தடைகாப்பு சிகிச்சை

உயிரியல் துலங்கல் மாற்றிகளான இண்டர்பெரான்கள் தடைகாப்பு மண்டலத்தைத் தூண்டுவதன் மூலம் கட்டிகளை அழிக்கின்றன.

புற்றுநோய் தடுப்பு வழிமுறைகள்

புற்றுநோய் தடுப்புத் திட்டங்கள், முதன்மை தடுப்பு மற்றும் ஆரம்பநிலையில் கண்டறிதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

புகைபிடித்தலைத் நுரையீரல் புற்றுநோயைத் தவிர்ப்பதால் தடுக்கலாம். தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் நச்சு நிறைந்த மாசுக் காரணிகளின் பாதிப்பிலிருந்து விடுபட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தோல் புற்றுநோயை தடுக்க அதிகப்படியான கதிர்வீச்சுக்கு உட்படுதலைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

Related Posts

பூஞ்சை நோய் என்றால் இப்படிதான் இருக்குமா?
Desease

பூஞ்சை நோய் என்றால் இப்படிதான் இருக்குமா?

June 23, 2025
நீரிழிவு நோய் மற்றும் அதனுடைய வகைகள்
Desease

இப்படித்தான் எய்ட்ஸ் நோய் பரவுகிறது தடுக்கும் முறைகள்

June 23, 2025
இதய நோய் உருவாவதற்கான காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள்
Desease

இதய நோய் உருவாவதற்கான காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள்

June 23, 2025
இதெல்லால் வைரஸ் நோய்களா?வைரஸ் நோய்கள் பற்றிய தகவல்கள்
Virus Desease

இதெல்லால் வைரஸ் நோய்களா?வைரஸ் நோய்கள் பற்றிய தகவல்கள்

June 23, 2025
நீரிழிவு நோய் மற்றும் அதனுடைய வகைகள்
Desease

நீரிழிவு நோய் மற்றும் அதனுடைய வகைகள்

June 23, 2025
Next Post
போதை பழக்கம் மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமைகளை மீட்பது எப்படி

போதை பழக்கம் மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமைகளை மீட்பது எப்படி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

POPULAR NEWS

Natural remedies for menstrual pain

மாதவிடாய் வலிக்கு இயற்கை மருந்துகள்

June 17, 2025
விலங்குகளால் மனிதர்களுக்கு பரவும் நோய்கள்

விலங்குகளால் மனிதர்களுக்கு பரவும் நோய்கள்

June 23, 2025
தலை வலி

தாங்க முடியாத தலை வலியை சரி செய்யும் வீட்டு வைத்தியம்

June 7, 2025
நகத்தின் நிறம் மாற காரணம்

நகத்தின் நிறம் மாற காரணம் மற்றும் தோற்றத்தை வைத்து பல்வேறு நோய்களை கண்டறிதல்

May 25, 2025
போதை பழக்கம் மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமைகளை மீட்பது எப்படி

மதுவினால் மனிதருக்கு ஏற்படும் ஆபத்துகள் மற்றும் சில மருத்துவ ஆலோசனைகள்

June 23, 2025

EDITOR'S PICK

தொண்டை வலியால் அவதிப்படுபவர்களா நீங்கள் ? வீட்டிலேயே எப்படி சரிசெய்வது என பார்க்கலாம்

தொண்டை வலி வர காரணம் அதன் அறிகுறிகள் எப்படி வீட்டிலேயே உடனடி தீர்வு காண்பது?

June 7, 2025
புற்று நோய் எப்படி உருவாகிறது மற்றும் அதன் தடுப்பு முறைகள்

புற்று நோய் எப்படி உருவாகிறது மற்றும் அதன் தடுப்பு முறைகள்

June 23, 2025
இருமலால் அவதிப்படுகிறீர்களா நீங்கள்? இனி கவலை வேண்டாம் எப்படி வீட்டிலேயே சரிசெய்வது என பார்க்கலாம்!

இருமல் வர காரணம் மற்றும் அதனை உடனடியாக சரி செய்யும் எளிய வீட்டுவைதியம்

June 7, 2025
சொத்தை பல் வலி குணமாக எளிய முறை வீட்டு வைத்தியம்

சொத்தை பல் வலி குணமாக எளிய முறை வீட்டு வைத்தியம்

May 11, 2025

BFH News

Categories

  • Animal Disease
  • Awareness
  • Desease
  • Epidemic
  • Health Tips
  • Lifestyle
  • Virus Desease

Recent Posts

  • விலங்குகளால் மனிதர்களுக்கு பரவும் நோய்கள்
  • தவறான பாதைக்கு செல்லும் குழந்தைகளுக்கான அணுகுமுறைகள்
  • பூஞ்சை நோய் என்றால் இப்படிதான் இருக்குமா?
  • இப்படித்தான் எய்ட்ஸ் நோய் பரவுகிறது தடுக்கும் முறைகள்
No Result
View All Result
  • About Us
  • Contact Us
  • Disclaimer
  • Privacy & Policy
  • Terms and Conditions

Copyright (c) 2025 BFH News All Right Reseved

No Result
View All Result
  • Home
  • ஆரோக்கிய குறிப்புகள்
  • வைரஸ் நோய்கள்
  • விழிப்புணர்வு

Copyright (c) 2025 BFH News All Right Reseved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In